Author (Page 27)

இலங்கையின் முன்னோடி ஆயுட் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப் (Janashakthi Life),  அண்மையில் கொழும்பின் பிரபல அடையாளமாக விளங்கும்  தாமரைக் கோபுரத்தில் ‘Janashakthi Life Achievers Golden Night’ நிகழ்வை நடாத்தியிருந்தது. இந்நிகழ்வில் இவ்வருடத்தின் முதல் பாகத்தில் சிறந்து விளங்கிய 300 உயர் சாதனையாளர்களின் சாதனைகள் கொண்டாடப்பட்டன. ஜனசக்தி லைஃப் நிறுவனத்தின் பிரதித் தலைவர் பிரகாஷ் ஷாஃப்டர், குழுமத்தின் முகாமைத்துவப் பணிப்பாளரும்/ பிரதம நிறைவேற்று அதிகாரியுமான ரமேஷ் ஷாஃப்டர் உள்ளிட்டContinue Reading

ஹேலிஸ் அக்ரிகல்ச்சர் ஹோல்டின்ஸ் நிறுவனம், அதன் சமீபத்திய விவசாய அறுவடை தொழில்நுட்பமான குபோடா DC-93G ஒருங்கிணைந்த அறுவடை இயந்திரத்தை பெருமையுடன் வெளியிட்டுள்ளது. கிளிநொச்சி மாவட்டம் எழுதுமட்டுவாழ் கிளாலியை சேர்ந்த தனது பெருமைமிகு வாடிக்கையாளரான மகேஸ்வரன் கபில்ராஜிடம் இயந்திரத்தை 2023 செப்டம்பர்  20 ஆம் திகதி நிறுவனம் கையளித்திருந்தது. இதன் மூலம், உற்பத்தித்திறன் மற்றும் செயற்றிறனில் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கும் வகையில், மற்றொரு மைல்கல்லை  நிறுவனம்  வடக்கில் பதித்துள்ளது.Continue Reading

Sticky

Hayleys Agriculture Holdings Limited proudly unveiled its latest agricultural harvesting technology, the Kubota DC-93G Combine Harvester. Recently, the company celebrated another milestone as they handed over a machine to a proud customer, Mr. Maheswaran Kapilraj from Kilai, Jaffna, marking the beginning of a new era in harvesting efficiency and performanceContinue Reading

Sticky

அவுஸ்திரேலிய மற்றும் இலங்கை அரசாங்கம் இணைந்து வெளியிடும் ஊடக அறிவித்தல் அவுஸ்திரேலிய அரசாங்கம் மற்றும் கல்வி அமைச்சு இணைந்து ஒழுங்குசெய்த Zero Chance (ZR chance) பாடசாலைகளுக்கு இடையிலான சித்திர மற்றும் கட்டுரைப் போட்டியின் வெற்றியாளர்களைப் பாராட்டும் வைபவம் கடந்த தினம் இலங்கை மன்றக் கல்லூரியில் சிறப்பாக நடந்தேறியது. அவுஸ்திரேலியாவுக்கு சட்டவிரோதமாக மேற்கொள்ளப்படும் கடல்வழி புலம்பெயர்வு குறித்து விழிப்புணர்வூட்டுவதும் சட்ட விரோதமாக படகுகள் மூலம் அவுஸ்திரேலியாவுக்குப் பயணிக்க முயற்சிக்கும் வீண்Continue Reading

ශ්‍රී ලංකාවේ ප්‍රමුඛතම ඝන හා ඉලෙක්ට්‍රොනික අපද්‍රව්‍ය කළමනාකරණය හා ප්‍රතිචක්‍රීකරණ විසඳුම් සේවා සැපයුම්කරු වන Cleantech පුද්ගලික සමාගම සිය නව විද්‍යුත් අපද්‍රව්‍ය සහ ප්‍රතිචක්‍රීකරණය කළ හැකි ද්‍රව්‍ය එකතු කිරීමේ මධ්‍යස්ථානය “සම්පත් පියස” නමින් රාජගිරියේ දී විවෘත කරන ලදී. මෙම මධ්‍යස්ථානය මඟින් පාරිසරික වශයෙන් බලපෑම්කාරී ඉලෙක්ට්‍රොනික අපද්‍රව්‍ය සහ ප්‍රතිචක්‍රීකරණය කළ කළ හැකිContinue Reading

Hayleys Fentons இன் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் பிரிவான Hayleys Solar, யாழ்ப்பாணத்தில் தனது சமீபத்திய அறிமுகத்தை தொடர்ந்து, நாட்டின் தெற்கிலிருந்து வடக்கே சூரிய சக்தியை அனைவரும் அணுகக்கூடிய வகையில் அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது. இலக்கம் 148-1/1, தபால் பெட்டிச் சந்தி, பலாலி வீதி, யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள புதிதாக நிறுவப்பட்ட நிறுவனத்தின் அனுபவ மையம், பிரதேச மக்களுக்கு சூரிய சக்தியை அணுகக்கூடியதாக மாற்றுவதில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பிரதிபலிக்கிறது. இந்த மையம், மேற்கூரைContinue Reading