Tamil (Page 18)

வாகன இறக்குமதியை மீண்டும் அமுல்படுத்துவது தொடர்பில் அண்மையில் எழுந்துள்ள பல்வேறு வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைக்க, சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (CMTA) ஆனது, ஒரு முனைப்பான நிலைப்பாட்டை எடுத்துள்ளது. பொருளாதாரத்திற்கு நன்மையளித்தல், மக்களின் போக்குவரத்து தேவைகளைப் பூர்த்தி செய்தல், அரச வருமானத்தை உறுதி செய்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தி, ஒரு விரிவான முன்மொழிவை சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் CMTA சமர்ப்பித்துள்ளது. குறித்த முன்மொழிவானது, இரண்டு முக்கிய பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது.Continue Reading

இலங்கையின் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ், சர்வதேச சமுத்திர தினத்தையிட்டு மேற்கொள்ளப்பட்ட, கடற்கரை தூய்மைப்படுத்தும் திட்டத்தின் மூலம் சூழல் பாதுகாப்பு மற்றும் நிலைபேறானதன்மைக்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. வாதுவை கடற்கரையில், ஞாயிறு தினத்தில், சூழல் பாதுகாப்பிற்கு ஆதரவளிக்கும் முயற்சியாக நடைபெற்ற இந்நிகழ்வில், ராஜா ஜூவலர்ஸ் ஊழியர்கள் மும்முரரமாக பங்கேற்றதோடு, ஒரு முறை மாத்திரம் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பாவனையைக் குறைப்பது குறித்த விழிப்புணர்வையும் ஏற்படுத்தினர்.Continue Reading

பல்வேறு வகையான பால் பொருட்களை உற்பத்தி செய்து, பெறுமதியான அந்நியச் செலாவணியை நாட்டுக்காக சேமிக்கும் இலங்கையின் முன்னணி உள்ளூர் பால் வர்த்தக நாமமான பெல்வத்தை டெய்ரி (Pelwatte Dairy), இலங்கையின் சமையல் மற்றும் விருந்தோம்பல் துறைகளில் ஒரு மூலக்கல்லாக விளங்கும்  இலங்கையின் சமையல்கலை நிபுணர்களை ஊக்குவிப்பதற்காக அண்மையில் நிகழ்வொன்றை ஏற்பாடு செய்திருந்தது. நீர்கொழும்பு Amagi Aria ஹோட்டலில் நடைபெற்ற (Chef Event) சமையல் கலை நிகழ்வானது, Chef’s Guild ofContinue Reading

ChallengerX ஆனது, IFS மற்றும் Hatch ஆகியவற்றுக்கு இடையேயான ஒத்துழைப்பின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கையின் முதலாவது AI மற்றும் இயந்திர கற்றலை மையப்படுத்திய அடைகாத்தல் திட்டத்தைக் குறிக்கிறது. இங்கு தெரிவு செய்யப்பட்ட 6 அணிகளில் வெற்றி பெற்ற 2 அணிகளுக்கு ரூ. 2 மில்லியனுக்கும அதிக பணப்பரிசுகளை வழங்கி வைத்ததன் மூலம் இந்நிகழ்ச்சி நிறைவுக்கு வந்தது. இது இலங்கையில் தற்போது காணப்படும் இளம் தொழில்நுட்ப திறமையாளர்களின் உயர்ந்த திறமைக்கு ஒருContinue Reading

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, தனது புதிய இணையத்தளமான www.dimolanka.com யினை சமீபத்தில் வெளியிட்டிருந்தது. இது, தனது டிஜிட்டல் வெளிப்பாட்டை மேம்படுத்துவதையும், வாடிக்கையாளர்களுக்கும் பங்குதாரர்களுக்கும் விரிவான மற்றும் பயனர் நட்பு அனுபவத்தை வழங்குவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. விவசாயம், கட்டட சேவைகள், கட்டுமானம், டிஜிட்டல், கல்வி, சுகாதாரம், வீடு மற்றும் தோட்டம், தொழில்துறை, வாகனம், மின்சக்தி, வலுசக்தி மற்றும் நீர் உள்ளிட்ட DIMO வின் 10Continue Reading

LEED+ திட்டத்தின் மூலம் பெறப்பட்ட கண்டுபிடிப்புகள், தகவலறிவுகள் வெளியீடு சர்வதேச தொழிலாளர் தாபனம் (ILO) ஆனது, Local Empowerment through Economic Development and Reconciliation (LEED+) திட்டத்தை அடிப்படையாகக் கொண்ட இரண்டு நாள் அறிவுப் பகிர்வு மன்றத்தை வெற்றிகரமாக நடாத்தியுள்ளது. வட மாகாணத்திலுள்ள பல்வேறு மாவட்டங்களில் நடைமுறைப்படுத்தப்பட்ட, LEED+ திட்டமானது, இரண்டு வெற்றிகரமான கட்டங்களுக்குப் பிறகு நிறைவுக்கு வருகின்றது. அதன் முதல் கட்டம் 2011 இல் ஆரம்பிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.Continue Reading

இந்த VUCA உலகில் வணிகமொன்றை நிர்வகித்தல் என்பது, திறன்களுடன் தொடர்புடைய மிக வேகமாக வளர்ந்து வரும் ஒரு விடயமாக உள்ளது. ஒரு தொழில்முனைவோராகவோ, வணிக முன்னோடியாகவோ அல்லது வேறு எந்த நிபுணராகவோ இருந்த போதிலும், வணிக முகாமைத்துவம் மற்றும் விமர்சன ரீதியான சிந்தனையின் திறன்கள், சிறந்த தொழில் வாழ்க்கையை உருவாக்குவதற்கான வலுவான அடித்தளத்தை இது உங்களுக்கு வழங்கும். International Learning Academy (ILA) ஆனது எதிர்காலத்திற்கான அடித்தளத்தை உருவாக்க உங்களுக்குContinue Reading

இலங்கையின் பரபரப்பான தலைநகரின் மையப்பகுதியில் உள்ள ஜப்பானியருக்கு சொந்தமான ஹோட்டலான Granbell Hotel Colombo, சமீபத்தில் அதன் முதலாவது வருட நிறைவு விழாவை சிறப்பாக கொண்டாடியது. இந்த மைல்கல்லை ஒரு பிரமாண்டமான செய்தியாளர் சந்திப்பின் மூலம் ஹோட்டல் நிர்வாகம் அறிவித்திருந்தது. இந்நிகழ்வானது, ஊடகவியலாளர்கள் மற்றும் தொழில்துறையில் உள்ள பிரபலங்களின் கவனத்தை ஈர்த்தது. ஹோட்டல் நிர்வாகம் அவர்களின் வெற்றிகரமான பயணத்தைப் பற்றிய விடயங்களைப் பகிர்ந்து கொண்டது. அவர்களது மிகத் திறமையான குழுவின்Continue Reading

ஜப்பானிய Honda Motor Corporation நிறுவனத்தின், இலங்கையிலுள்ள ஒரேயொரு அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான Stafford Motors நிறுவனம், Honda மோட்டார் சைக்கிள்களுக்கான நாடு தழுவிய சோதனை ஊக்குவிப்பு திட்டத்தை நடாத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில் உள்ள விநியோகஸ்தர்களுடன் இணைந்து இந்த ஊக்குவிப்புத் திட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. அசல் உதிரிபாகங்களைப் பயன்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் அவற்றை எவ்வாறு அடையாளம் காண்பது என்பதைப் பற்றி வாடிக்கையாளர்களுக்கு விழிப்பூட்டுவதே இப்பிரசாரத் திட்டத்தின் நோக்கமாகும். அத்துடன், பொருளாதார நெருக்கடியானContinue Reading

2021-2022 ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதி சுற்றாடல் விருது வழங்கும் நிகழ்வில் அக்கரபத்தனையில் உள்ள யூனிலீவரின் Ceytea தொழிற்சாலை, சுற்றாடலுக்கு வழங்கிய பங்களிப்பிற்காக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் தங்க விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (CEA) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில், சுற்றுச்சூழல் காப்பு மற்றும் பாதுகாப்பு விடயத்தில் சிறந்த பங்களிப்பைச் செய்த தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களுக்கு கௌரவமளிக்கப்பட்டன. ஜனாதிபதி விருதுகளான இவை இலங்கையில் சுற்றுச்சூழல்Continue Reading