Tamil (Page 3)

இலங்கையின் முன்னணி ஆயுள் காப்புறுதி வழங்குனரான ஜனசக்தி லைஃப், அதன் விற்பனைப் படையினரிடையே காணப்படும் நிர்வாகத் திறமையின் சிறந்த செயற்றிறனைக் கொண்டாடும் வகையில் ‘Janashakthi Life Great Manager Awards’ எனும் விருது நிகழ்வை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. இந்நிகழ்வில் விசேட விருந்தினராக, கிரிக்கெட் ஜாம்பவானும், நிறுவனத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான மஹேல ஜயவர்தன கலந்து கொண்டு, திறமையான முகாமைத்துவம், தலைமைத்துவம், வேலை – வாழ்க்கை இடையேயான சமநிலையின் முக்கியத்துவம் பற்றிய பெறுமதியானContinue Reading

Greenpeace தனது கொழும்பில் உள்ள தெற்காசிய பிராந்திய அலுவலகத்தை, Rainbow Warrior எனும் பிரபல கப்பலின் வருகையுடன் ஆரம்பித்துள்ளது. இது எதிர்வரும் 6 நாட்களுக்கு மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘People For Climate – Greenpeace Indian Ocean Ship Tour 2024’ (காலநிலைக்காக மக்கள் – Greenpeace இந்து சமுத்திர கப்பல் பயணம் 2024) எனும் பயணத்தின் ஆரம்பத்தைக் குறிக்கிறது. 2024 பெப்ரவரி 13ஆம் திகதி Rainbow Warrior கப்பலில்Continue Reading

தனது 5ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ள #ProteinDay, போசணை பாதுகாப்பில் புரதத்தின் முக்கிய பங்கு பற்றிய விழிப்புணர்வை அதிகரிக்கவும், பொதுமக்களுக்கான சுகாதார தீர்வுகளாக புரதம் நிறைந்த உணவுகளை அணுகுவதை மேம்படுத்தவும் தனிநபர்கள், வணிக நிறுவனங்கள் மற்றும் தொழில்துறை தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கின்றது. U.S. Soybean Export Council (USSEC) மூலம் செயற்படுத்தப்படும் ‘Right To Protein’ திட்டமானது, அதன் ஐந்தாவது ஆண்டைக் கொண்டாடும் வகையில், ‘Solve With Protein’ (புரதம்Continue Reading

Aluminium Extrusion உற்பத்தித் துறையில் முன்னணி நிறுவனமான Alumex PLC, 2023 ஆம் ஆண்டை சிறந்த வெற்றிகளுடன் நிறைவு செய்துள்ளது. கடந்த வருடத்தில் 14 இற்கும் மேற்பட்ட விருதுகளை வென்றுள்ளதன் மூலம், இலங்கையின் ஏற்றுமதி துறையை சிறப்பான பாதையை நோக்கிக் கொண்டு செல்வதில் தலைமைத்துவத்தையும் ஆளுமை, நிலைபேறான தன்மை மற்றும் வணிகத்தில் சிறந்து விளங்குவதற்கான அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தியுள்ளது. . Alumex நிறுவனம், 25ஆவது ஜனாதிபதி ஏற்றுமதி விருதுகள் 2023 விழாவில்,Continue Reading

Low Voltage (LV) மின்சார முகாமைத்துவத்தில் உலகளாவிய முன்னணி நிபுணரான Socomec India நிறுவனம், அதன் முக்கிய விரிவாக்கத் திட்டத்தை வெளியிட்டுள்ளது. சென்னையை தலைமையகமாகக் கொண்டு செயற்படும் பிரான்சைச் சேர்ந்த வலுசக்தி நிறுவனமான Socomec India, இலங்கை சந்தைக்குள் உடன் அமுலுக்கு வரும் வகையில் நுழைகின்றது. ‘Greater India’ என்று அழைக்கப்படும் இந்த மூலோபாய நடவடிக்கையானது, ஒருங்கிணைந்த ஒரு தனியான வணிக நிறுவனமாக அதனை ஒருங்கிணைக்கும் வகையில், Socomec IndiaContinue Reading

Hayleys உடனான அதிவேகமான ஏழு ஆண்டு வளர்ச்சி முன்னோடியில்லாத எதிர்கால உருவாக்கத்தைக் குறிப்பிட்டுள்ளது. ஒரு நூற்றாண்டு கால பாரம்பரியம் கொண்ட நம்பகமான பொறியியல் சேவை வழங்குநரான Fentons Limited , இலங்கையின் மிகப் பெரிய மற்றும் பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனமான Hayleys பெயரையும் அடையாளத்தையும் ” Hayleys Fentons Limited’’ என்று சட்டப்பூர்வமாக ஏற்றுக்கொண்டது, அதன் பயணத்தில் ஒரு வரலாற்று மைல்கல்லைக் அடையாளப்படுத்துகிறது. ஒரு நூற்றாண்டுக்கும் மேலாக Hayleys FentonsContinue Reading

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத்துறை கூட்டுநிறுவனமான DIMO நிறுவனத்தின் வலுசக்தி பிரிவான DIMO Energy, அதன் ஏழு தசாப்தங்களுக்கும் மேலான நீண்ட கால பங்காளியான Siemens உடன்  இணைந்து, உள்நாட்டுக்குள்ளும், ஏற்றுமதி சந்தைகளுக்குமான SIEMENS SIVACON S8, SIEPAN 8PU Low Voltage (LV) Power Distribution Boards மற்றும் Motor Control Centres (MCC) தயாரிப்புகளை உற்பத்தி செய்ய கைகோர்த்துள்ளது. DIMO நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளரும், மின்சக்தி மற்றும்Continue Reading

சினோபெக் நிறுவனத்திற்கான, இலங்கை, மாலைதீவு, இந்தியா ஆகிய நாடுகளுக்கான இலங்கையின் பிரத்தியேக விநியோகஸ்தரும் மசகு (lubricant) தயாரிப்புகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமுமான Interocean Lubricants (Pvt) Ltd., யாழ்ப்பாணத்தில் தனது விநியோக வலையமைப்பு விரிவாக்கத்தை உத்தியோகபூர்வமாக ஏற்படுத்தியுள்ளதாக பெருமையுடன் அறிவித்துள்ளது. இலங்கையின் வடக்குப் பகுதிக்கு உயர்தர மசகு எண்ணெய் தீர்வுகளை வழங்குவதற்கான நிறுவனத்தின் அர்ப்பணிப்பில் குறிப்பிடத்தக்க மைல்கல்லைக் குறிக்கும் வகையில் இடம்பெற்ற இந்த முக்கியமான நிகழ்வு, பிரபல North GateContinue Reading

இலங்கையில் முன்னணியில் உள்ள பல்வகைத் துறை கூட்டு நிறுவனமான DIMO, Diversified பிரிவில் ஒருங்கிணைந்த தங்க விருதையும், Integrated Reporting இற்காக மற்றுமொரு தங்க விருதையும் வென்றுள்ளதன் மூலம், South Asian Federation of Accountants (SAFA) Best Presented Annual Report Awards, Integrated Reporting Awards and SAARC Anniversary Awards for Corporate Governance Disclosures Competition 2022 ஆகிய விருது நிகழ்வுகளில், நிறுவன அறிக்கையிடலில்Continue Reading

புதிதாக விதிக்கப்பட்டுள்ள VAT வரியானது பயன்படுத்திய வாகனங்களுக்கும் விதிக்கப்படுவதால், இத்தொழில்துறையில் கறுப்புச் சந்தையை உருவாக்குவதற்கு துணைபோவதாக Ceylon Motor Traders Association (CMTA) (சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம்) தெரிவித்துள்ளது. அறிக்கையொன்றை வெளியிட்டுள்ள அச்சங்கம், பயன்படுத்திய வாகனங்களின் சந்தை விலை உயர்வதன் காரணமாக, நாட்டின் சாமானியர்கள் பாதிக்கப்படுகின்றனர் என சுட்டிக்காட்டியுள்ளது. இத்தொழில்துறையில் உள்ள அதிகாரபூர்வ நிறுவனங்கள் தற்போது குறிப்பிடத்தக்க வகையில் தடைகளை எதிர்கொள்வதால், சமீபத்திய VAT அமுலாக்கமானது மோட்டார்Continue Reading