Tamil (Page 61)

ஸ்மார்ட்போன்களுடன் இணைந்து வாழ்க்கையின் தரத்தை ஒவ்வொரு அம்சங்களிலும் மேம்படுத்தும் ஸ்மார்ட் சாதனங்களை Huawei அறிமுகப்படுத்தி வருகின்றது. Huaweiஇனால் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஸ்மார்ட்போன்களில், Huawei Y7a மிகவும் கட்டுப்படியாகும் விலையில் கிடைப்பதுடன், சிறப்பம்சங்கள் நிரம்பிய ஸ்மார்ட்போன்களில் ஒன்றாகும். இது 48MP குவாட் கெமரா அமைப்பு, 5000mAh பாரிய பற்றரி, 4GB RAM + 128GB சேமிப்பகம் போன்ற உயர்ந்த அம்சங்களை மலிவு விலையில் வழங்குகிறது. Huawei Y7a ஆனது, 6.67 அங்குலContinue Reading

இலங்கையின் பாரிய நிறுவனங்களில் ஒன்றான DIMO, தனது DIMO Academy for Technical Skills (DATS) கற்கை நிலையத்தின் ஊடாக தொழிற்கல்வியில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக மேன்மையுடன் திகழ்ந்து வரும் நிலையில், பிரயோக விஞ்ஞானத்துக்கான ஜேர்மனியின் முதற்தர பல்கலைக்கழகமான FH Aachen இன் உள்நாட்டு பிரதியாக தற்போது நியமிக்கப்பட்டுள்ளது. இலங்கை மாணவர்கள் தற்போது FH Aachen இன் உலகப் புகழ்பெற்ற ஆரம்ப கற்கைகளில் இணைந்து கொள்ள முடியுமென்பதுடன், இதனூடாக ஜெர்மனியின்Continue Reading

vivo தனது புதிய V21 5G ஸ்மார்ட்போனை இலங்கையில் அறிமுகப்படுத்தியுள்ளது. நுகர்வோருக்கு நவநாகரிகமான, உயர் செயல்திறன் மற்றும் கெமராவை மையமாகக் கொண்ட சாதனங்களை போட்டி விலையில் வழங்குவதற்காக பரவலாக அறியப்படும் அதன் நீண்டகால V-series ஸ்மார்ட்போன் வரிசையின் மேலதிக வரவாக இது உள்ளது. ஸ்டைலுடன் மேம்பட்ட தொழில்நுட்பமும் இணைந்து மொபைல்  அனுபவத்தை வழங்கும் முகமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த நேர்த்தியான வடிவமைப்புடன் கூடிய V21 ஸ்மார்ட்போனானது 5G தொழில்நுட்பத்துடன் கூடிய, ஒருContinue Reading

சிறப்பான செயல்திறன் மட்டுமன்றி இலகுவாக கொண்டு செல்ல வசதியாக மிக நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள  ZenBook 14 UX435EG மடிக்கணினியை ASUS Sri Lanka அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் நிறை வெறும் 1.19 கிலோ கிராம் என்பதுடன்,  கச்சிதமான ZenBook 14 பயணத்திற்கு மிகவும் ஏற்றது. இது சிறந்த மின்கல ஆயுளை வழங்குவதானது பாவனையாளரை பணிகளில் முழுமையாக கவனம் செலுத்த உதவுகின்றது. இந்த மொடலானது புரட்சிகர ASUS ScreenPad இனைக் கொண்டுள்ளது. இதுவொருContinue Reading

நாட்டில் நிலவும் பயணக் கட்டுப்பாடுகள் காரணமாக பாதிக்கப்பட்டோருக்கு இந் நேரத்தில் மிகவும் அவசியமான நிவாரணத்தை வழங்கும் பொருட்டு HUTCH தனது இலவச அவசர நேர ரீலோட் சேவையை இரண்டாவது வருடமாக மீண்டும் செயற்படுத்தியுள்ளது.  பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்படும் வரை வாடிக்கையாளர்கள் அவசர அழைப்புகளை மேற்கொள்ளவும், எஸ்.எம்.எஸ்களை அனுப்புவதற்கும் நாளாந்தம் ரூபா 10 ரூபா இலவச ரீலோட் HUTCH இனால் வழங்கப்படும். *288 # ஐ டயல் செய்வதன் மூலமோ அல்லதுContinue Reading

உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமமான Huawei, புத்தாக்க வன்பொருள் தொழில்நுட்பங்களுடன் உலகை ஊக்கப்படுத்துவது மட்டுமன்றி, டிஜிட்டல் பரப்பை மாற்றுவதற்காக அதிநவீன தரவுத்தள தொழில்நுட்பங்கள் மற்றும் IOT சேவைகளையும் அறிமுகப்படுத்துகிறது. Huawei Mobile Cloud என்பது இது போன்ற ஒரு புதுமையான தரவு சேமிப்பக தளமாகும். இது புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் ஆவணங்கள் உட்பட அனைத்து தரவையும் எதிர்கால அணுகலுக்காக பாதுகாப்பாக சேமிக்க பாவனையாளருக்கு உதவுகிறது. தரவைச் சேமிக்கவும், பிரதி எடுக்கவும், ஒத்திசைக்கவும்Continue Reading

இலங்கையின் மிக வேகமாக வளர்ந்து வரும் டிஜிட்டல் சேவை வழங்குநரான Evoke International ஆனது, 50 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொருட்களை வழங்கி, அவர்கள் தற்போதைய சூழ்நிலையில் பாதுகாப்பாக இருப்பதையும் உறுதிசெய்துள்ளது. அண்மையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கும், தற்போது நடைமுறையில் உள்ள பயணக் கட்டுப்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ள வருமானம் இழந்துள்ளவர்களுக்கும் உலர் உணவுகளை நன்கொடையாக வழங்கி வைத்துள்ளது. இந்நன்கொடை, கடுமையான சுகாதார வழிகாட்டல்களைக் கடைப்பிடித்தவாறு, Evoke குழுவைச் சேர்ந்த சில உறுப்பினர்களின் பங்கேற்புடன்Continue Reading

Huawei பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களுக்கிடையே இணைப்பை ஏற்படுத்துவதில் கவனம் செலுத்தி வருவதுடன், இதனை அன்றாட வாழ்க்கையில் உற்பத்தித்திறனையும் செயல்திறனையும் மேம்படுத்துவதற்கான ஒரு வழியாக இந்த உலகளாவிய ஸ்மார்ட்போன் வர்த்தகநாமம் கருதுகின்றது. இந்த பின்னணியில், Huawei ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்வது மட்டுமல்லாமல், ஸ்மார்ட் கடிகாரங்கள், ஸ்மார்ட் பட்டிகள், உண்மையான வயர்லெஸ் இயர்பட்கள் போன்ற அணியக்கூடிய தொழில்நுட்ப பொருட்களையும் அறிமுகப்படுத்துகிறது. Huawei Nova தொடர் அதன் புதுமையான ஸ்மார்ட்போன்களுக்காக புகழ்பெற்றது. இது நேர்த்தியானContinue Reading

: உலகின் மிக வேகமாக வளர்ந்து வரும் ஸ்மார்ட்போன் தரக்குறியீடான realme, இலங்கையிலுள்ள அதன் வாடிக்கையாளர்களுக்கு, தனது கட்டுப்படியான விலையிலான C11 2021 இனை கடந்த மாதம் அறிமுகப்படுத்தியிருந்ததோடு, அதன் உச்சபட்ச சில்லறை விலையாக ரூ. 19, 999 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மிகப்பெரும் 5,000 mAh மின்கலம், Android 11, OTG reverse charging, 6.5 அங்குல திரை ஆகியவற்றுடன், பயனர்கள் தங்கள் ஸ்மார்ட் தொழில்நுட்ப வாழ்க்கையை அனுபவிக்க அது வசதியளிக்கிறது.Continue Reading

கொவிட்-19 தொற்றாளர்களின் எண்ணிக்கை மற்றும் மரணங்கள் தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையானது, இலங்கையில் கொவிட்-19 நிலைமை மோசமடைந்து வருவதை காட்டுகிறது. நாட்டில் தினமும் சுமார் 3,000 தொற்றாளர்கள் பதிவாகின்றனர். இது சில மாதங்களுக்கு முன்பு இருந்ததை விட 1,000% அதிகரிப்பாகும். COVID-19 பரவலின் ஆரம்பத்தையடுத்து 2020ஆம் ஆண்டின் முற்பகுதியிலிருந்து நாட்டின் அந்நியச் செலாவணி இருப்புகளைப் பாதுகாப்பதற்கும், நாணய பெறுமதியை நிலையானதாக வைத்திருப்பதற்கும், வாகன இறக்குமதியைக் கட்டுப்படுத்துவதற்கு அரசாங்கம் எடுத்துள்ள முடிவை, சிலோன்Continue Reading