புதிய ஸ்மார்ட்போனொன்றை கொள்வனவு செய்யும் போது ஒவ்வொரு பாவனையாளரும் எதிர்பார்க்கும் பிரதான அம்சம் நன்கு மேம்பட்ட கெமராவாகும். DSLR கமெராவினை மாற்றீடு செய்யும் அளவுக்கு போன் கெமரா இன்று வளர்ச்சியடைந்துள்ளது. இதில் நிலவும் ஒரேயொரு சவால் குறைந்த ஒளி நிலைகளில் படமெடுப்பதாகும். ஒவ்வொரு பாவனையாளரும் இந்த பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளார். ஒளி என்பது புகைப்படவியலுக்கு மிக முக்கியமான அம்சமாகும். ஒரு படத்தின் தரம் மற்றும் தெளிவு, சூழலில் ஒளி கிடைப்பதைப் பொறுத்ததுContinue Reading

இலங்கையின் முதற்தர நுகர்வோர் இலத்திரனியல் சாதன விற்பனையாளரான Singer (Sri Lanka) PLC,  வணிக உலகில் மிகவும் பிரபலமான நிகழ்வான 11ஆவது Global Banking and Finance Review Awards இல் 2021 ஆம் வருடத்திற்கான விற்பனை வர்த்தகநாமம்  “Retail Brand of the Year Sri Lanka 2021” என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது. இந்த மதிப்புமிக்க விருதை Singer தொடர்ச்சியாக இரண்டாவது ஆண்டாக வென்றெடுத்துள்ளதுடன், இலங்கையின் விற்பனைContinue Reading

இலங்கையின் விருப்பமான மொபைல் புரோட்பேண்ட் சேவைத் தெரிவான HUTCH, வெசாக் உணர்வை பகிர்ந்து கொள்ளும் முகமாக, அதன் டிஜிட்டல் வெசாக் தானசாலையை 2021  மே 26 முதல் மே 28 வரை தொடர்ந்து 7 வது ஆண்டாகவும் அறிமுகப்படுத்தவுள்ளது. இந்த சவாலான காலகட்டத்தில் தாராள மனப்பான்மையையும் இரக்க உணர்வையும் வளர்த்துக் கொள்ளும் விதமாக HUTCH, அதன் அனைத்து Hutch சந்தாதாரர்களையும் வீட்டில் பாதுகாப்பாக இருந்து வெசாக் பண்டிகையை கொண்டாட அழைப்புContinue Reading

Sadaharitha Plantations’ நிறுவனத்தின் 40 இற்கும் மேற்பட்ட பணியாளர்கள் பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அண்மையில் இடம்பெற்ற Sri Lanka Institute of Marketing (SLIM) இன் பட்டமளிப்பு விழாவில் தொழில்தர சந்தைப்படுத்தல் தகமையை வெற்றிகரமாக பூர்த்தி செய்தமைக்கான அங்கீகாரத்தைப் பெற்றுக்கொண்டனர். இந்த நிகழ்வில் சிறப்பு விருந்தினராக உயர் கல்வி அமைச்சர் பேராசிரியர். ஜி.எல்.பீரிஸ் மற்றும் SLIMஇன் அதிகாரிகள் பலரும் கலந்து சிறப்பித்திருந்தனர். Sadaharitha குழு நிறுவனத்தின் நிர்வாகContinue Reading

கடந்த சில தசாப்தங்களாக ஸ்மார்ட்போன் தொழில்நுட்ப பரப்பானது குறிப்பிடத்தக்களவு நிலைமாற்றமடைந்துள்ளது. கடந்த ஆண்டுகளில் வலையமைப்பு வேகமானது 1G இலிருந்து 4G வரை முன்னேறி வருவதால், ஸ்மார்ட்போன் பரப்பில் புரட்சிகர புத்தாக்கம் மற்றும் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை நாங்கள் கண்டுள்ளோம். அடுத்த தலைமுறை 5G தொழில்நுட்பமானது முன்னைய தலைமுறைகளுடன் ஒப்பிடும்போது ஸ்மார்ட்போன் சந்தையில் அதன் வேகமான இணைப்பு வேகம், அதிக அலைவரிசை மற்றும் குறைந்த தாமதத்துடன் புரட்சிகர மாற்றங்களைக் கொண்டுவருகிறது. எனவே, கையடக்கContinue Reading

உலகெங்கிலும் உள்ள தாய்மார்கள், தாய்மை, தாய்வழி பிணைப்புகள் மற்றும் சமூகத்தில் தாய்மார்களின் செல்வாக்கினை கௌரவிப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை சர்வதேச அன்னையர் தினம் கொண்டாடப்படுகின்றது.  தாய்மார்கள் நம் வாழ்வில் மிகவும் முக்கிய பங்கினை வகிப்பதுடன்,  அவர்கள் ஒவ்வொரு நாளும் கொண்டாடப்பட தகுதியானவர்கள். பொதுவாக குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் பொருளாதாரத்தை வடிவமைப்பதில் தாய்மார்கள் வகிக்கும் பல பாத்திரங்களுக்கு அவர்களை கௌரவிக்க வருடத்திற்கு ஒரு நாள் என்றும் போதாது.Continue Reading