இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச்சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமமான க்ளோகார்ட், ‘க்ளோகார்ட் பஞ்ச சக்தி’ (Clogard Pancha Shakthi) எனும் பல்வேறு நன்மைகளைக் கொண்ட புத்தம் புதிய பற்பசையை பெருமையுடன் அறிமுகப்படுத்துகிறது. உண்மையான இலங்கை வாய்ச்சுகாதார பராமரிப்பு தயாரிப்பான க்ளோகார்ட், பாவனையாளர்களின் அனைத்துத் தேவைகளையும் பூர்த்தி செய்யும் வகையில், Clogard Pancha Shakthi தயாரிப்பை வடிவமைத்துள்ளது. பல்வேறு நன்மைகளுடன் அனைத்து வயதினருக்கும் முழுமையான அனுபவத்தை வழங்குவதற்காக, உள்நாட்டு மூலப்பொருட்களிலிருந்து பிரித்தெடுக்கப்பட்டContinue Reading

මෙරට ප්‍රමුඛ පෙළේ තොරතුරු හා සන්නිවේදන තාක්ෂණ විසඳුම් සපයන්නකු වන Huawei Technologies Lanka සමාගම ‘ශ්‍රී ලංකාවේ සේවය කිරීමට සුදුසු ම ආයතන (Great Place to Work® Sri Lanka)’  අතරට අඛණ්ඩව  සිව්වන වරටත් එක් වීමට සමත් විය.  ඊට අමතරව, Huawei Technologies Lanka සමාගම මෙවර අඛණ්ඩව දෙවන වසරටත්, ‘ශ්‍රී ලංකාවේ හොඳ ම සේවාContinue Reading

GlobalData සමාගම මෑතක දී නිකුත් කළ ‘5G Mobile Core: Competitive Landscape Assessment‘ නම් වාර්තාවමගින්  ‘Huawei  5G Core‘ කළඹ ලොව හොඳ ම 5G මූලික විසඳුම හා භාවිතය ලෙස ශ්‍රේණිගත කර ඇත. Huawei 5G Core 2019 වසරේ සිටඅඛණ්ඩව ගෝලීය ප්‍රමුඛයා ලෙස ශ්‍රේණිගත කෙරුණු සිව්වැනි අවස්ථාව මෙය වන අතර,එය ලොව දෙවන ස්ථානයට ශ්‍රේණිගතContinue Reading

இவ்வருடம் ‘15 Best Workplaces for Millennials™’ மற்றும் ‘Excellence in Encouraging Opportunities for Innovation’ எனும் இரண்டு புதிய விருதுகள் முன்னணி ICT தீர்வு வழங்குநரான Huawei Technologies Lanka ஆனது Great Place to Work® (பணியாற்ற சிறந்த இடம்)  எனும் இலங்கையில் உள்ள சுயாதீன பகுப்பாய்வாளர்களால், நான்காவது தடவையாக Great Place to Work சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளது. Huawei Technologies Lanka ஆனதுContinue Reading

5G Mobile Core தொடர்பில்  Competitive Landscape Assessment (போட்டி வெளியில் மதிப்பீடு) எனும் தலைப்பில் GlobalData ஆய்வு நிறுவுனம் சமீபத்தில் ஒரு அறிக்கையை வெளியிட்டிருந்தது. உலகெங்கிலும் உள்ள அனைத்து 5G Core தீர்வுகள் மற்றும் பயன்பாடு தொடர்பான விடயங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வு மதிப்பீட்டில் Huawei 5G Core தயாரிப்புகள் மிகவும் வலிமையானது என மதிப்பீடு முடிவு செய்யப்பட்டுள்ளது. Huawei மற்றும் இரண்டாம் இடத்திலுள்ள போட்டியாளருக்குமான புள்ளிகளின் வித்தியாசம் 2021Continue Reading