2025 யாழ். சர்வதேச வர்த்தக கண்காட்சியில் சுகாதாரம் மற்றும் புத்தாக்கத்தை வெளிப்படுத்திய Link Natural
CIC ஹோல்டிங்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமும், மூலிகை மருந்து, மூலிகைச் சுகாதாரம் மற்றும் ஆயுர்வேத ஞானத்தில் வேரூன்றிய, நவீன விஞ்ஞானத்துடன் இணைக்கப்பட்ட தனிநபர் பராமரிப்பு உற்பத்திகளில் நிபுணத்துவம் பெற்ற நம்பகமான பெயரான, Link Natural (லிங்க் நெச்சுரல்) அண்மையில் யாழ்ப்பாணத்தின் முற்றவெளி மைதானத்தில் மூன்று நாட்கள் தொடர்ச்சியாக நடைபெற்ற 2025 யாழ்ப்பாண சர்வதேச வர்த்தக கண்காட்சியில் (JITF) பெருமையுடன் பங்கேற்றது. Link Natural கூடத்தில் சுமார் 25,000 பார்வையாளர்கள் பங்கேற்றContinue Reading