தனது TATA வாடிக்கையாளர்களுக்கு புதுமையான காப்புறுதித் திட்டத்தை வழங்க Allianz உடன் இணைந்த DIMO
இலங்கையின் முன்னணியில் உள்ள பல்வகைப்பட்ட கூட்டு நிறுவனங்களில் ஒன்றான DIMO, உலகின் மிகப்பெரிய காப்புறுதி மற்றும் நிதிச் சேவை வழங்குனர்களில் ஒன்றான Allianz உடன் இணைந்து, DIMO வின் TATA வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட அதிநவீன மோட்டார் வாகன காப்புறுதி மற்றும் இழப்பீட்டு தீர்வுத் திட்டத்தை அண்மையில் அறிமுகப்படுத்தியிருந்தது. உற்பத்தி செய்யப்பட்ட நாளிலிருந்து 5 வருடங்களுக்குள் TATA வாகனங்களுக்கு, விபத்தின் போதான பழுதுபார்த்தலின் போது ஏற்படும் செலவைக் குறைக்க, உரிமையாளர்Continue Reading