நாடு முழுவதும் சிறுவர்கள் மற்றும் குடும்பங்களிடையே சிறந்த வாய்ச் சுகாதாரத்தை ஊக்குவிக்கும் க்ளோகார்டின் நடமாடும் பல் மருத்துவப் பிரிவு
இலங்கையின் மிகவும் நம்பகமான வாய்ச் சுகாதார பராமரிப்பு வர்த்தக நாமங்களில் ஒன்றான க்ளோகார்ட், சிறுவர்களின் வாய்ச் சுகாதாரத்தின் முக்கியத்துவத்தை மேம்படுத்துவதற்காக அதன் நடமாடும் பல் மருத்துவ கிளினிக்கிற்கு புத்துயிரளித்துள்ளது. சுகாதார அமைச்சுடன் இணைந்து பல் மருத்துவ கிளினிக் மற்றும் விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகள் மீண்டும் அண்மையில் ஆரம்பிக்கப்பட்டன. இங்கு நாடு முழுவதும் உள்ள பாடசாலை மாணவர்களுக்கு இலவச பல் பரிசோதனைகள் மற்றும் பல் தூய்மைப்படுத்துதல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன. அண்மையில் இடம்பெற்றContinue Reading