சரித்திரம் மீள்திரும்புகிறது: உண்மையான சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி முன்னெப்போதையும் விட பிரமாண்டமாக மீண்டும்
வரலாற்றுச் சிறப்புமிக்க சிலோன் மோட்டார் வாகன கண்காட்சி 2025 (Ceylon Motor Show 2025) ஆனது, இவ்வருடம் ஒக்டோபர் 24 – 26 வரை கொழும்பு BMICH இல் மீள்பிரவேசம் செய்யவுள்ளது. இது புதிதாகக் நிர்மாணிக்கப்பட்ட மேற்கு வாகனத் தரிப்பிட மண்டபங்களில் முதன்முதலில் இடம்பெறும் நிகழ்வாக முன்னெடுக்கப்படவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்த நிகழ்வு சிலோன் மோட்டார் வாகன வர்த்தகர்கள் சங்கம் (Ceylon Motor Traders Association – CMTA) மற்றும்Continue Reading