2024/25 நிதியாண்டில் First Capital சந்தை முன்னோடியான நிதிப் பெறுபேறுகளைப் பதிவு
First Capital Treasuries PLC இன் நிலையான பங்களிப்பு அடங்கலாக, முன்னணி முதன்மை விற்பனையாளர் எனும் நிலையை மீள உறுதி செய்திருந்தது முன்னணி நிதிசார் தீர்வுகள் வழங்குனரான First Capital Holdings PLC (குழுமம்), 2025 மார்ச் 31 ஆம் திகதியுடன் நிறைவடைந்த நிதியாண்டில் மொத்தப் பரந்த வருமானமாக ரூ. 5.0 பில்லியனை பதிவு செய்துள்ளது. முன்னைய ஆண்டின் இதே காலப்பகுதியில் இந்தப் பெறுமதி ரூ. 10.1 பில்லியனாக பதிவாகியிருந்தமைContinue Reading