eMACH.ai ஐ அறிமுகப்படுத்தும் Intellect – கோட்பாடுகளின் சிந்தனையை அடிப்படையாகக் கொண்ட முதலாவது உருவாக்கக்கூடிய நுண்ணறிவு கொண்ட புதிய திறந்த நிதித் தளம் -இலங்கையின் நிதித் துறையில் புரட்சியை ஏற்படுத்துகிறது
eMACH.ai எதிர்காலத்திற்கு ஏற்ற தொழில்நுட்ப தீர்வுகளை உருவாக்க 329 Microservices, 175 APIs, 535 Events மூலம் வங்கிகளுக்கு உதவும் நிறுவன மட்டத்திலான நிதித் தொழில்நுட்ப தீர்வுகளில் உலகளாவிய முன்னணி நிறுவனமான Intellect Design Arena Ltd நிறுவனம், இலங்கையில் eMACH.ai ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. பிரத்தியேகமாக இலங்கையின் நிதித்துறைக்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ள இந்த புதிய தளமானது, கோட்பாடுகளின் சிந்தனை அடிப்படையில் கட்டமைக்கப்பட்டுள்ளது. இது, 329 நுண் சேவைகள், 535Continue Reading








