Mic (Page 118)

Sticky

இலங்கையில் தங்க நகை உலகின் முடிசூடா மன்னனாக திகழும் ராஜா ஜுவலர்ஸ் (Raja Jewellers), சமூக நலனுக்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக, அண்மையில் பாணந்துறையில் கடற்கரை தூய்மைப்படுத்தும் நடவடிக்கையை முன்னெடுத்திருந்தது. உலக சமுத்திர தினத்தினை (World Ocean Day) நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இது, சுற்றுச்சூழல் பாதுகாப்பு தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அர்ப்பணிப்பின் ஒரு அங்கமாக நிறுவனத்தின் ஊழியர்களால் முன்னெடுக்கப்பட்ட வலுவான செயன்முறைContinue Reading

இலங்கையின் சுகாதார சேவைகள் துறையில் முன்னணியில் உள்ள DIMO Healthcare நிறுவனம், ஈரல் தொடர்பான நோய்களை கண்டறிவதில் புரட்சியை ஏற்படுத்தும் Echosens FibroScan® Expert 630 கருவியை இலங்கையில் முதன்முறையாக அறிமுகப்படுத்தியுள்ளது. உலகத் தரம் வாய்ந்ததாக அங்கீகரிக்கப்பட்டுள்ள இந்த நவீன தொழில்நுட்பம், ஈரல் நோய்களை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறியவும், உடனடியான கண்காணிப்பின் மூலம் அதற்கான சிகிச்சை வழங்க உதவுவதன் மூலம், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையுடனான சேவைகளை வழங்குவதை உறுதி செய்கிறது.Continue Reading

இலங்கையில் Shell லுப்ரிகண்ட் எண்ணெய்களின் அங்கீகாரம் பெற்ற விநியோகஸ்தராக செயற்படும் Delmege Energy, இரு பிரபலமான வர்த்தகநாம தூதுவர்கள நியமித்து, Shell நிறுவனத்தின் உயர் செயல்திறன் கொண்ட லுப்ரிகண்ட் எண்ணெய்கள் தொடர்பில் பயனர்களிடையே பாவகனயாளர்ளிகடயய அது தொடர்பான ஈடுபாட்டையும் அதிகரிப்பதற்கான ஒரு வியூக முயற்சியை ஆரம்பித்துள்ளது. இந்த நியமனங்கள், இலங்கையிலுள்ள கார்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் பாவளையார்கைிளையய Shell வர்த்தகநாமத்தின் நம்பகத்தன்மையை மேலும் வலுப்படுத்தும் நோக்கத்தை அடிப்படையாகக்  கொண்டுள்ளன. இலங்கையின்Continue Reading