ஐந்தாண்டு புத்தாக்க கொண்டாட்டம்: பணமற்ற இலங்கைக்கு வழி வகுக்கும் Marx – CrossBorder Payments
Marx எனும் வர்த்தகநாமத்தரின் கீழ் செயற்படும் CrossBorder Payments (Pvt) Ltd, இலங்கையின் நிதி தொழில்நுட்ப (fintech) துறையில் ஒரு முன்னணி சக்தியாக விளங்குகின்றது. நிறுவனம் அதன் ஐந்தாவது வருட நிறைவை பெருமையுடன் கொண்டாடும் இவ்வேளையில் படைப்பாற்றல், ஈடுகொடுக்கும் தன்மை, புரட்சிகர செல்வாக்கு ஆகிய அதன் கடந்து வந்த பாதையைக் காண்பிக்கிறது. நிறுவனம் அதன் ஆரம்பத்திலிருந்து ஒரு நம்பிக்கைக்குரிய ஆரம்ப நிலை வணிகமாக இருந்து தற்போது ஒரு முன்னோடியான நிதிContinue Reading