Fems, Baby Cheramy, Diva ஆகிய தனது பலம் மிக்க வர்த்தகநாமங்களுக்காக SLIM Brand Excellence Awards 2024 நிகழ்வில் சாதனை வெற்றியை பதிவு செய்த Hemas Consumer Brands
மதிப்புமிக்க SLIM Brand Excellence Awards 2024 நிழ்வில் வெற்றியீட்டியுள்ளதன் மூலம், இலங்கையின் மிக வேகமாக நுகரப்படும் (FMCG) பொருட்கள் துறையில் தனது தலைமைத்துவத்தை Hemas Consumer Brands (HCB) நிறுவனம் மீண்டுமொருமுறை உறுதிப்படுத்தியுள்ளது. ஃபெம்ஸ், பேபி செரமி, தீவா (Fems, Baby Cheramy, Diva) ஆகிய அதன் 3 உள்நாட்டு வர்த்தகநாமங்களுக்காக 6 விருதுகளை முடிசூடியதன் மூலம், முக்கிய சாதனையை நிறுவனம் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் நிறுவனம்Continue Reading