ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழாவில் பாரம்பரியம் மற்றும் கலாசாரத்தைக் கொண்டாடுகிறது
JXG (ஜனசக்தி குழுமம்) இன் துணை நிறுவனமும், முன்னர் ஒரியன்ட் பினான்ஸ் பிஎல்சி எனவும் அறியப்பட்ட ஜனசக்தி பினான்ஸ் பிஎல்சி, 2025 நல்லூர் திருவிழா கொண்டாட்டங்களில் யாழ்ப்பாண மக்களுடன் கைகோர்த்திருந்தது. நிகழ்வுக்கு அனுசரணை வழங்குவது என்பது நிறுவனத்தின் நோக்காக அமைந்திராமல், பாரம்பரியத்துக்கு மதிப்பளிப்பது மற்றும் பரந்தளவு சமூகங்கள் மத்தியில் பந்தத்தை வலிமைப்படுத்துவது என்பன இந்த ஈடுபாட்டின் நோக்காக அமைந்திருந்தது. 2025 ஜுலை 29 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 23Continue Reading