சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமான தேசிய வைத்தியசாலை, Medicare 2025 – சர்வதேச சுகாதாரப் பராமரிப்பு கண்காட்சியின் மூலோபாய பங்காளராக கைகோர்க்கிறது
இலங்கையின் மிகவும் பிரபலமான சுகாதார நிறுவனமும், சுகாதாரப் பராமரிப்புக்கான விசேடத்துவ மையமுமான, ஒப்பிட முடியாத பராமரிப்பு சேவைகளை வழங்குவதில் அயராத முயற்சிகளுக்குப் பெயர் பெற்ற இலங்கை தேசிய வைத்தியசாலை, Medicare 2025 (மெடிகேர் 2025) கண்காட்சியுடன் ஒரு மூலோபாய பங்காளராக கைகோர்த்துள்ளது. “මෙහෙවර අභිමන් – Mission Pride” (பணியின் பெருமை) எனும் பெருநிறுவன சமூகப் பொறுப்பு (CSR) திட்டத்தின் கீழ் இக்கண்காட்சி இடம்பெறுகின்றது. கடந்த சில வருடங்களாக சிறப்பாகContinue Reading