Amrak – Deakin இணைந்து இலங்கை தாதியர்கள் அவுஸ்திரேலியாவில் பயிற்சி பெறுவதற்கான பாதையை அமைக்கின்றன
Amrak Institute of Medical Sciences நிறுவகம், அவுஸ்திரேலியாவின் Deakin பல்கலைக்கழகத்துடன் இணைந்து இலங்கை தாதியர் மாணவர்களுக்கு அவுஸ்திரேலியாவில் பதிவு செய்யப்பட்ட தாதியர்களாக மாறுவதற்கான நேரடிப் பாதையை உருவாக்கியுள்ளது. இந்த கூட்டாண்மையின் மூலம், Amrak மூன்றாம் வருட தாதிய மாணவர்கள், இறுதி வருட கற்கையைத் தொடர Deakin பல்கலைக்கழகத்திற்கு செல்லும் வாய்ப்பைப் பெறுகின்றனர். பட்டம் பெற்றவுடன் அவர்கள் Deakin பட்டச் சான்றிதழைப் பெறுவதுடன், அவுஸ்திரேலியாவில் பதிவு செய்து தாதியர்களாக பணியாற்றவும்Continue Reading