Ceylon Motor Show 2025 கண்காட்சியில் மைய இடத்தைப் பிடித்த Suzuki Grand Vitara மற்றும் Yamaha FZ-S FI
Al-Futtaim குழுமத்தின் பெருமைமிக்க உறுப்பினரான Associated Motorways (Private) Limited (AMW) மிகவும் மதிப்புமிக்க 2025 சிலோன் மோட்டார் ஷோ (Ceylon Motor Show 2025) வாகன கண்காட்சியில் முற்றிலும் புதிய Suzuki Grand Vitara வாகனம் மற்றும் புதிய Yamaha FZ-S FI மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியதன் மூலம் இலங்கையின் வாகனங்கள் மற்றும் மோட்டார் சைக்கிள்கள் சந்தையில் தனது தலைமைத்துவத்தை வெளிப்படுத்தியுள்ளது. BMICH இல் இடம்பெற்றContinue Reading


