அமெரிக்கப் பல்கலைக்கழகங்களுடனான தொடர்புகளை மேலும் பலப்படுத்தும் NCHS
சர்வதேசக் கல்வியில் இலங்கையின் நம்பிக்கைக்குரிய முன்னணி நிறுவனமான நவலோக உயர்கல்வி நிறுவனம் (Nawaloka College of Higher Studies – NCHS), இலங்கை மாணவர்கள் அமெரிக்காவில் உயர்கல்வி கற்கும் கனவை நனவாக்குவதற்கான வாய்ப்புகளைத் தொடர்ந்து உருவாக்கி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, NCHS இன் சிரேஷ்ட தூதுக்குழு அண்மையில் அமெரிக்காவுக்கு வெற்றிகரமான விஜயத்தை மேற்கொண்டிருந்தது. NCHS இன் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பிரதித் தலைவருமான விக்டர் ரமணன், கற்கைநெறிகளின் தலைவர்Continue Reading







