உலகத் தரமுடைய தொழில்நுட்ப பயிற்சியுடன் புதிய பல்வர்த்தகநாம EV வாகனசேவையை வழங்கும் Evolution Auto, இலங்கையின் விற்பனைக்கு பிந்தைய EV சேவை தரத்தை உயர்த்துகிறது
இலங்கையில் புதிய தலைமுறை மின்சார வாகனங்களின் (EVs) முன்னோடியாக விளங்கும் Evolution Auto (Pvt) Ltd நிறுவனம், வாகன உடல் அமைப்புகள், வாகன அச்சாணி (drivetrain) தொடர்பான அமைப்புகள், வழக்கமான பராமரிப்பு மற்றும் மின்சார கட்டமைப்புகள் உள்ளிட்ட, உலகத் தரம் வாய்ந்த EV வாகனங்களுக்கான விற்பனைக்குப் பிந்தைய சேவையை வழங்கும் தங்களது நோக்கத்தின் கீழ் இரண்டு முக்கிய விடயங்களை அறிவிக்கிறது. கொழும்பு – கண்டி வீதியில் நவீன வசதிகளுடன் பல்வர்த்தகநாமContinue Reading