Rank Container Terminals இன் செயற்றிறனை அதிகரிக்க DIMO Kalmar Reach Stacker
இலங்கையிலுள்ள முன்னணி பல்துறை கூட்டு நிறுவனமான DIMO நிறுவனமானது, நாட்டின் லொஜிஸ்டிக் துறையில் முன்னணியில் உள்ள Rank Container Terminals (RCT) நிறுவனத்திற்கு Kalmar Reach Stacker இனை வழங்கி வைத்துள்ளது. RCT இன் ஒருகொடவத்த மையத்தில் வைத்து இந்த Reach Stacker உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டதோடு, இந்நிகழ்வில் RCT இன் அதிகாரிகள், சுங்க அதிகாரிகள் மற்றும் DIMO நிறுவன பிரதிநிதிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். Kalmar Reach Stacker ஆனது.Continue Reading