சாகசத்தை நாளாந்த வாழ்க்கைக்காக மீள்வடிவடிமைக்க, Jeep Wrangler மற்றும் Gladiator வாகனங்களை இலங்கைக்குக் கொண்டு வரும் DIMO
இலங்கையில் ஜீப் வாகனங்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான DIMO நிறுவனம், அன்றாடப் பயன்பாடு மற்றும் சாகசம் மிக்க பயணங்கள் ஆகிய இரண்டையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கும் வகையில், முற்றிலும் புதிய 2025 Jeep Wrangler மற்றும் Jeep Gladiator ஆகிய வாகனங்களை உத்தியோகபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிமுக நிகழ்வானது, Legends Unleashed 2025 எனும் பெயரில் மூன்று நாள் சாகசப் பயணமாக இடம்பெற்றது. இந்நிகழ்வானது, வாகன அறிமுகமா அல்லது அதனைப் பயன்படுத்தும் உண்மையானContinue Reading




