கொழும்பு 09, வேலுவனகல்லூரியில்உலகசிறுவர்தினத்தைகொண்டாடியடெல்மெஜ்
டெல்மெஜ் குழுமம் (Delmege Group), கொழும்பு 09 இல் அமைந்துள்ள வேலுவன கல்லூரியில் 2025 உலக சிறுவர் தினத்தை அர்த்தமுள்ள வகையில் கொண்டாடியது. இங்கு தரம் 01 முதல் 13 வரையான சுமார் 600 மாணவர்கள் கல்வி கற்கின்றனர். இங்கு Delmege குழுமத்தின் தாய் நிறுவனமான Vallibel One முகாமைத்துவப் பணிப்பாளர் தினுஷா பாஸ்கரன் தலைமையிலான, நிறுவனத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் கொண்ட டெல்மெஜ் பிரதிநிதிகள் குழுவினரை, கல்லூரியின்Continue Reading