Mic (Page 32)

– இது தெற்காசியாவின் முன்னணி இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி இலங்கை இத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA) தெற்காசியாவின் முதன்மையான இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியான FACETS Sri Lanka வின் 31ஆவது பதிப்பை பெருமையுடன் அறிவிப்பதில் மகிழ்ச்சியடைகிறது. FACETS Sri Lanka 2025 கண்காட்சியானது, 2025 ஜனவரி 04 முதல் 06 வரை கொழும்பு Cinnamon Grand ஹோட்டலில் நடைபெறவுள்ளது. இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கைத்தொழிலுக்கான உலகளாவியContinue Reading

இலங்கையின் முன்னணி காபன்சேர்க்கப்பட்ட மென்பான உற்பத்தியாளரும் பெப்சிக்கோ (Pepsico) நிறுவன உற்பத்தி பானங்களை போத்தலில் அடைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விநியோகஸ்தருமான வருண் பிவறேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காலி முகத்திடலில் பிளாஸ்டிக் கழிவினால் மாசடைதலைத் தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இலங்கைத் துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (SLPMCS) உடன் இணைந்து  வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனம்  PET  பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்புக்கான தொட்டிகளைContinue Reading

ICPC Challenge Championship powered by Huawei (the Championship) concluded in Shenzhen, marking the second consecutive year the event was held in China. The Championship is jointly organized by Huawei and the International Collegiate Programming Contest (ICPC). It brings together top programmers from around the world to discuss solutions to real-worldContinue Reading

இலங்கையின் முன்னணி ஆடவர் ஆடை வர்த்தக நாமமான Emerald International, ஆதரவற்ற குழந்தைகளை இளைஞர்களாக மாறும் வரை அவர்களை வளர்ப்பதற்கு ஆதரவளிக்கும் ஒரு சுயாதீன அறக்கட்டளையான OrphanCare உடன் இணைந்து செயற்படுவது தொடர்பான தனது கூட்டாண்மையை பெருமையுடன் அறிவித்துள்ளது. இந்த ஒத்துழைப்பின் மூலம் அதன் Casual ஆடை வகைகளான ‘Emerald Active’ மற்றும் ‘Emerald Fashion’ ஆகியவற்றின் கீழ் விற்கப்படும் ஒவ்வொரு ஆடைக்கும் ரூ. 100 இனை Emerald நிறுவனம்Continue Reading

தனிநபர் பராமரிப்புத் துறையில் முன்னணியில் உள்ள மூலிகை சார்ந்த Swadeshi Industrial Works PLC ஆனது, அண்மையில் நீர்கொழும்பு ஜெட்விங் ப்ளூ ஹோட்டலில் ‘சுதேசி Star Sales Awards 2023/24’ விழாவை நடாத்தியிருந்தது. விற்பனையில் சிறந்து விளங்குவோரை கௌரவிப்பதற்காகவும், பொது மற்றும் நவீன வர்த்தக பிரிவுகளில் சிறந்து விளங்குபவர்களுக்கு வெகுமதி அளிக்கவும் இந்த நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்வில் நிறுவனத்தின் வெற்றிக்கு பங்களித்த முக்கிய வர்த்தக பங்காளர்கள் கௌரவிக்கப்பட்டனர். நவீனContinue Reading

ශ්‍රී ලංකාවේ ශාකසාර පෞද්ගලික සත්කාරක අංශයේ ප්‍රමුඛතම සන්නාමය වන ස්වදේශී සිය ‘ස්වදේශී Star Sales Awards 2023/24’ සම්මාන උළෙල මීගමුවේ ජෙට්වින් බ්ලු හෝටල් පරිශ්‍රයේදී පසුගිය දා පවත්වන ලදී. මෙම සම්මාන උළෙල පවත්වන ලද්දේ සාම්ප්‍රදායික සහ නවීන වෙළෙඳ අංශයන් ඔස්සේ විශිෂ්ට කාර්ය සාධනයක් ලබාගත් පිරිස් අගය කිරීම සඳහාය. එමෙන්ම මෙහිදී සමාගමේ සාර්ථකත්වයටContinue Reading

கொழும்பு – யூனிலீவர் ஸ்ரீ லங்கா நிறுவனமானது, Vega Innovations மற்றும் சர்வதேச அபிவிருத்திக்கான அமெரிக்க முகவரமைப்பு (USAID) ஆகியவற்றுடன் இணைந்து, மீள் நிரப்பக்கூடிய தொகுதிகளின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்து வருகிறது. Vega Innovations இன் UFill திட்டத்தின் ஒரு அங்கமான இந்த நிலையங்கள், சலவைத் திரவங்கள் மற்றும் ஷம்புக்கள் போன்ற யூனிலீவர் தயாரிப்புகளை மீள் நிரப்புவதற்கான செலவு குறைந்த வழிகளை நுகர்வோருக்கு வழங்கும் அதே நேரத்தில், ஒற்றைப்Continue Reading