Honda Dio Scooterஇப்போதுமேம்பட்ட தொழில்நுட்பத்துடன், புதிய வசதிகளுடன், நியாயமானவிலையில்
Stafford Motor (Pvt) Ltd நிறுவனம், இலங்கையில் Honda motorcyclesக்கு அதிகாரப்பூர்வ விநியோகஸ்தராக, புதிய Honda Dio 110cc மாதிரிகள் சந்தையில் அறிமுகப்படுத்துவதாக மகிழ்ச்சியுடன் அறிவிக்கின்றது. இந்த புதிய scooter உயர் தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பயனாளிக்கு சாதகமான அம்சங்களுடன் வருகிறது மற்றும் அதன் விலைக்கு மதிப்புள்ளது. Honda Dio தரகு பல வருடங்களாக இலங்கையில் வாடிக்கையாளர்கலின் நம்பகமான நண்பராக விளங்கியுள்ளது. புதிய 2025 Honda Dio, பொருளாதாரமாக கையாளக்கூடிய,Continue Reading







