இலங்கைஇரத்தினக்கல்மற்றும்ஆபரணசங்கம்ஜனாதிபதிஅநுரகுமாரதிஸாநாயக்கவிற்குவாழ்த்து
நாட்டின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் உயர் அமைப்பான, இலங்கை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (SLGJA), பெருமையுடனும் மரியாதையுடனும், இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் 9ஆவது ஜனாதிபதியாகப் பதவிப் பிரமாணம் செய்து கொண்ட ஜனாதிபதிக்கு மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது. எதிர்கால சந்ததியினருக்கான செழுமையான பாரம்பரியத்தை பேணியவாறு, உலகளாவிய அங்கீகாரத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்ட புத்தாக்கம் மற்றும் நிலைபேறான தன்மை ஆகியவற்றின் ஊடாக இலங்கையின் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத்Continue Reading