ஹில்டன் கொழும்பு விருந்தினர் அறை புனரமைப்புத் திட்டத்தை நிறைவு செய்தது: வளர்ச்சி மற்றும் இலாபத்தன்மையின் புதிய சகாப்தத்தின் வெளிப்பாடு
ஹில்டன் கொழும்பின் (Hilton Colombo) விருந்தினர் அறை புனரமைப்பு நடவடிக்கைகள் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளதாக ஹோட்டல் டெவலப்பர்ஸ் லங்கா லிமிடெட் (Hotel Developers Lanka Limited) பெருமையுடன் அறிவித்துள்ளது. இது ஹோட்டலின் மாற்றத்திற்கான பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல்லாக அமைகிறது. இந்த மூலோபாய நடவடிக்கையானது, சீராக வளர்ச்சியடைந்து வரும் இலங்கையின் சுற்றுலாத் துறை மற்றும் அதன் நம்பிக்கை மிக்க எதிர்காலப் பார்வைக்கான சிறந்த பதிலளிப்பாக அமைகின்றது. மிகவும் போட்டித்தன்மை வாய்ந்த விருந்தோம்பல்Continue Reading






