Pulsar N160: இணையற்ற தொழில்நுட்பம்; ஒப்பிட முடியாத ஸ்டைல்
David Pieris Motor Company (Private) Limited (DPMC) நிறுவனத்தால் இலங்கையில் சந்தைப்படுத்தப்பட்டு விநியோகிக்கப்படும் Bajaj Pulsar N160, நாட்டின் தொழில்நுட்ப ரீதியாக முன்னேற்றம் கொண்ட விளையாட்டு சாகச (sports motorcycle) மோட்டார் சைக்கிளாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. புத்தாக்கமான செயல்திறன், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் செலுத்துபவரை மையப்படுத்திய ஒப்பிட முடியாத அம்சங்களைக் கொண்ட Pulsar N160 ஆனது, ஸ்போர்ட்ஸ் மோட்டார் சைக்கிள் உலகத்தை மீள்வடிவமைக்கிறது. ஆசியா முதல் இலத்தீன் அமெரிக்காContinue Reading





