2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் சிறப்பாக ஜொலித்த டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி
இலங்கையின் மிகப் பாரிய வாகன நிறுவனமான டேவிட் பீரிஸ் மோட்டார் கம்பனி (பிரைவேட்) லிமிடெட் (David Pieris Motor Company – DPMC), 2025 ஜனாதிபதி சுற்றாடல் விருது விழாவில் வெண்கல விருதை வென்று, சுற்றாடல் முகாமைத்துவம் மற்றும் நிலைபேறான செயற்பாட்டு ரீதியான நடைமுறைகள் தொடர்பில் நிறுவனம் கொண்டுள்ள அசைக்க முடியாத அர்ப்பணிப்பிற்காக மீண்டுமொரு முறை அங்கீகரிக்கப்பட்டுள்ளது. சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் (Central EnvironmentalContinue Reading







