இலங்கையில் புதிய Mercedes-Benz பஸ்களை அறிமுகப்படுத்திய DIMO
இலங்கையின் பயணிகள் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் துறைகளில் புதிய யுகத்தை ஆரம்பிக்கும் வகையில், புத்தம் புதிய Mercedes-Benz OH1626L பஸ்களை DIMO நிறுவனம் உள்ளூர் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கையில் Mercedes-Benz வாகனங்களுக்கான ஒரேயொரு விநியோகஸ்தராக விளங்கும் DIMO நிறுவனம் அறிமுகம் செய்த இந்த புதிய OH1626L பஸ், நவீன தொழில்நுட்பத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளதுடன், பயணிகளுக்கு அதிக வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும் நோக்கத்துடன் நிர்மாணிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய பஸ், ஜேர்னிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி,Continue Reading

