உள்ளூர் வாகனத் தொழில்துறையை மேம்படுத்த உறுதிபூண்டுள்ளDouglas & Sons மற்றும் Yuasa Asia
ஜப்பானின் உலகப் புகழ்பெற்ற பெட்டரி வர்த்தகநாமங்களில் ஒன்றான Yuasa மற்றும் அதன் இலங்கையின் ஒரே விநியோகஸ்தரான Douglas & Sons (Pvt) Ltd (டக்ளஸ் அன்ட் சன்ஸ் – DSL), தங்களது நீண்டகால கூட்டாண்மையையும் நாட்டின் வாகனத் துறையை முன்னேற்றும் அர்ப்பணிப்பையும் மீண்டும் உறுதிப்படுத்தும் நிகழ்வை அண்மையில் முன்னெடுத்திருந்தது. நாடு முழுவதும் பரந்துபட்டு காணப்படும் விநியோகஸ்தர்கள் பங்கேற்ற இந்நிகழ்வானது, இரு நிறுவனங்களுக்கும் இடையில் 30 வருடங்களாக நீடித்து வரும் வலுவானContinue Reading