இலங்கையில் உலகத் தரம் வாய்ந்த Karting விளையாட்டின் புதிய சகாப்தத்தை அறிமுகப்படுத்தும் டேவிட் பீரிஸ் குழுமத்தின் SpeedBay
டேவிட் பீரிஸ் குழும நிறுவனங்களின் (David Pieris Group of Companies) மோட்டார் வாகன விளையாட்டு பிரிவான David Pieris Racing & Leisure (Private) Limited நிறுவனத்தினால் நிர்வகிக்கப்படும் SpeedBay, இலங்கையில் மோட்டார் வாகன விளையாட்டுகளை மீள்வரையறை செய்கிறது. CIK-FIA தரநிலைகளின்படி நிர்மாணிக்கப்பட்ட தெற்காசியாவின் முதலாவது சர்வதேச கார்ட்டிங் தடகளம் எனும் வகையில், இலங்கையின் வேகமாக வளர்ந்து வரும் மோட்டார் வாகன விளையாட்டுகள் மற்றும் பொழுதுபோக்கு தொழில் துறையின்Continue Reading









