Mic (Page 53)

வாய்ச் சுகாதாரத்தைப் பொறுத்தவரை, மக்கள் பெரும்பாலும் தூய்மையான, வெள்ளை பற்கள் பற்றியே கவனம் செலுத்துகிறார்களே அன்றி, ஆரோக்கியமான ஈறுகளின் முக்கியத்துவம் குறித்து கவனம் செலுத்துவதில்லை. நவீன பல் மருத்துவம் தொடர்பான பராமரிப்பு வசதிகள் தற்போது பரவலாகக் கிடைக்கின்ற போதிலும், ஈறு பிரச்சினைகள் இலங்கையர்களிடையே ஒரு பொதுவான பிரச்சினையாக விளங்குகின்றது. வாய்ச் சுகாதார பிரச்சினைகளின் முக்கியத்துவம் குறித்த விழிப்புணர்வு இல்லாமையே இதற்குக் காரணமாகும். ஆரோக்கியமான ஈறுகள் பற்களை நிலையாகவும் உறுதியாகவும் வைத்திருப்பதோடுContinue Reading

வணிக பரிமாற்ற அளவின் அடிப்படையில் உலகின் இரண்டாவது மிகப் பெரும் கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை நிறுவனமான Bybit, தென்கிழக்கு ஆசியா முழுவதும் ஏற்பட்டுள்ள பாரிய வெள்ளம் உள்ளிட்ட அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு ஆதரவளிப்பதற்காக, அவசரகால மனிதநேய உதவிகளை வழங்க முன்வந்துள்ளது. இதில் டிட்வா புயலினால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றான இலங்கையில் அது முக்கிய கவனத்தை செலுத்தியுள்ளது. கடந்த ஒரு வாரமாக, கடும் மழை மற்றும் புயலினால் இந்தோனேசியா, மலேசியா, தாய்லாந்து,Continue Reading

Suwanda Industries, known globally under the brand name Cycle Pure Incense, is proud to announce its recertification as a ZeroCarbon® Manufacturer for 2025. This marks another significant milestone in the company’s ongoing journey of environmental responsibility and purpose-driven business. As Sri Lanka’s only Carbon Neutral Manufacturer of Incense Sticks, this achievement reaffirmsContinue Reading

சீனாவின் பீஜிங்கில் இடம்பெற்ற Xiaomi உலகளாவிய பங்காளர் மாநாட்டில் (Xiaomi Global Partner Conference), GNEXT Sri Lanka நிறுவனம் தெற்காசிய பிராந்தியத்தின் சிறந்த விநியோகஸ்தர் (Best Distributor in the South Asian Region) எனும் மதிப்புமிக்க விருதைப் பெற்றுள்ளது. உலகின் முன்னணி ஸ்மார்ட்ஃபோன் மற்றும் தொழில்நுட்ப வர்த்தகநாமங்களில் ஒன்றான Xiaomi Global நிறுவனத்திடமிருந்து பெற்ற இந்த அங்கீகாரமானது, GNEXT நிறுவனத்தின் சிறந்த செயல்திறன், விநியோக விசேடத்துவம் மற்றும்Continue Reading