காலிமுகத்திடலின் பசுமைப்பகுதியை பேண்தகு வகையில் மேம்படுத்தும் வருண் பிவறேஜஸ் லங்கா மற்றும் SLPMCS
இலங்கையின் முன்னணி காபன்சேர்க்கப்பட்ட மென்பான உற்பத்தியாளரும் பெப்சிக்கோ (Pepsico) நிறுவன உற்பத்தி பானங்களை போத்தலில் அடைத்தல் மற்றும் உத்தியோகபூர்வ விநியோகஸ்தருமான வருண் பிவறேஜஸ் லங்கா பிரைவேட் லிமிடெட் நிறுவனம் காலி முகத்திடலில் பிளாஸ்டிக் கழிவினால் மாசடைதலைத் தடுப்பதற்கான ஒரு புதிய முயற்சியை வெற்றிகரமாக ஆரம்பித்துள்ளது. இலங்கைத் துறைமுக முகாமைத்துவம் மற்றும் ஆலோசனை சேவைகள் (SLPMCS) உடன் இணைந்து வருண் பிவறேஜஸ் லங்கா நிறுவனம் PET பிளாஸ்டிக் போத்தல் சேகரிப்புக்கான தொட்டிகளைContinue Reading