டெல்மேஜ் மற்றும் Shell Lubricants இணைந்து முக்கியத்துவம் வாய்ந்த பங்காண்மையை கொழும்பில் கொண்டாடின
இலங்கையின் நம்பிக்கையை வென்ற பன்முகப்படுத்தப்பட்ட நிறுவனங்களில் ஒன்றாக டெல்மேஜ், உலகப் புகழ்பெற்ற வலு வர்த்தக நாமமான Shell உடன் கொண்டுள்ள பங்காண்மையின் மைல்கல் பூர்த்தியை குறிக்கும் வகையில் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் விசேட நிகழ்வொன்றை 2025 ஜுன் 11 ஆம் திகதி ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வில் Shell மற்றும் டெல்மேஜ் ஆகிய நிறுவனங்களின் சிரேஷ்ட தலைவர்கள் பலரும் கலந்து கொண்டு, இந்த பங்காண்மையின் பலமான வெளிப்பாட்டையும், இலங்கையில் lubricants தீர்வுகளின்Continue Reading