மஹியங்கனையில் வித்தியார்த்த ரக்பி அபிவிருத்தி முகாமின் மூலம் சமூக தாக்கத்தை வலுப்படுத்தும் Swisstek
இளைய தலைமுறையை விளையாட்டினாலும் சமூக ஈடுபாட்டினாலும் சக்திவாய்ந்தவர்களாக மாற்றும் முயற்சி இலங்கையின் கட்டடத் துறையில் பழுதுபார்த்தல், மெருகூட்டுதல், அழகாக்கம் செய்தலுக்கான நம்பிக்கையான பெயரான Swisstek Ceylon PLC நிறுவனம், வித்தியார்த்த கல்லூரி ரக்பி அணியுடன் இணைந்து, தனது தாக்கம் மிக்க கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தி, மஹியங்கனையிலுள்ள பொது விளையாட்டு மைதானத்தில், சமூகத்தை மேம்படுத்தும் வகையிலான “Swisstek Perfect Spark Mentoring Camp” எனும் முதன்மையான அடித்தள ரக்பி அபிவிருத்தி முகாம்Continue Reading

