கடன் அட்டைதாரர்களுக்கு எளிய கட்டணத் திட்டங்களை வழங்க கொமர்ஷல் வங்கியுடன் கூட்டுறவை உருவாக்கும் Hayleys Aventura
Hayleys PLC இன் துணை நிறுவனமும், உலகளாவிய கூட்டாண்மைகள் மூலம் முதன்மையான மற்றும் விரிவான தொழில்துறை தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமுமான ஹேலீஸ் எவன்சுரா (Hayleys Aventura), கொமர்ஷல் வங்கி வாடிக்கையாளர்களுக்கு எளிதான கட்டணத் திட்டங்களை வழங்குவதற்காக அவ்வங்கியுடன் ஒரு கூட்டாண்மையை ஏற்படுத்தியுள்ளது. இந்த எளிதான கட்டணத் திட்டமானது, வாடிக்கையாளர்களுக்கு Hayleys Aventura தயாரிப்புகள் மற்றும் சேவை வழங்கல்களில் 60 மாதங்கள் வரையான நீடிக்கப்பட்ட மீள் செலுத்தும் காலத்தை வழங்குகிறது.Continue Reading