Neptune Recyclers அறிமுகப்படுத்தும் EduCycle: இலங்கையில் இளைஞர்களின் தலைமையிலான நிலைத்தன்மைமுன்னோடியான இயக்கம்
இலங்கை இளைஞர்களிடையே சுற்றுச்சூழல் தொடர்பான பொறுப்புணர்வை ஊக்குவிக்கும் நோக்கில் Neptune Recyclers நிறுவனமானது, Neptune EduCycle எனும் பெயரில் தேசிய ரீதியிலான பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்களை மையப்படுத்திய ஒரு தொலைநோக்குத் திட்டத்தை உத்தியோகாபூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டம், பிளாஸ்டிக் கழிவுகளை நிர்வகிப்பதிலான கலாசார மாற்றத்தை இளைஞர்களின் மூலம் உருவாக்குவதை இலட்சியமாகக் கொண்டுள்ளது. இது ஒரு திட்டமிட்ட, செயல் ஊக்கத்தை அடிப்படையாகக் கொண்ட முயற்சி ஆகும். PET பிளாஸ்டிக் போத்தல்களை மீள்சுழற்சி செய்வதுContinue Reading