“வாழ்க்கை மிக ஃபன் ஆனது”: ஒரு கண்கவர் ஷொப்பிங் அனுபவத்திற்கான மகிழ்ச்சியைக் கொண்டுவரும் Miniso
உலகின் முன்னணி வாழ்க்கைமுறை பயன்பாட்டு பொருட்கள் விற்பனை வர்த்தகநாமங்களில் ஒன்றான Miniso, முன்னரை விட உங்கள் வாழ்க்கையை மிகவும் வசதியாகவும் மகிழ்ச்சியாகவும் மாற்றுவதற்கான அர்ப்பணிப்பில் உள்ளது. வாழ்க்கையைப் பற்றிய புத்துணர்ச்சியூட்டும் புதிய கண்ணோட்டத்துடன், இலங்கை வாடிக்கையாளர்களுக்கு இரு மடங்கு வேடிக்கை மற்றும் உற்சாகத்தை Miniso வழங்குகிறது. இலங்கையில் Miniso நிறுவனத்தின் முதன்மை உரிமையாளரான அபான்ஸ் நிறுவனம், நாடு முழுவதும் சிறந்த விஸ்தரிப்புத் திட்டத்துடன் அதனை மேம்படுத்தி வருகிறது. நாடளாவிய ரீதியில்Continue Reading