Yamaha மோட்டார் சைக்கிள்கள் மற்றும் ஸ்கூட்டர்களுக்கான AMW Katana டயர்களின் புதிய வரிசையை வெளியீடு
வாகனத் துறையில் சிறந்து விளங்குவது என்பதற்கான பெயராக திகழும் Associated Motorways (AMW) நிறுவனம், டயர் தயாரிப்பில் அதன் சமீபத்திய புத்தாக்க கண்டுபிடிப்பான AMW Katana டயர்களின் புதிய வகைகளை வெளியிடுவதில் பெருமிதம் கொள்கிறது. 75 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்தை கட்டியெழுப்பி வரும் AMW, இலங்கையில் வாகனங்களுக்கான தீர்வுகளை வழங்குவதில் தொடர்ச்சியாக முன்னணியில் இருந்து வருகிறது. அந்த வகையில் AMW தனது புதிய டயர் வரிசைகளை AMW Katana என்றContinue Reading