முன்மொழியப்பட்ட நிதி மற்றும் நுண் நிதிச் சட்டத்தை அமுல்படுத்த FHA நடவடிக்கை எடுத்து வருகிறது
The Finance Houses Association of Sri Lanka (FHA) சங்கமானது, நெறிமுறையை பின்பற்றும் நிதி நடைமுறைகளுடன் தேசத்தை தொடர்ந்து வலுவூட்டுவதுடன், வங்கி சாராத நிதித்துறையின் மத்தியஸ்தராக செயற்படுவதாக அறிவித்துள்ளது. இச் சங்கமானது, 1958 ஆம் ஆண்டு அதன் தொடக்கத்திலிருந்து, ஒழுங்குபடுத்தப்படாத நிதி நிறுவனங்களின் ஊழல் மிகுந்த நடைமுறைகளிலிருந்து பொது மக்களைப் பாதுகாப்பதிலும், நாட்டின் வங்கி சாரா நிதித் துறையின் அபிவிருத்திக்கு பங்களிப்பு செய்வதிலும் முக்கிய பங்கை ஆற்றியுள்ளது. இச்Continue Reading