வெற்றி கண்டுவரும் அமெரிக்காவிலுள்ள NCHS மாணவர்கள்
அமெரிக்க பட்டங்கள் உலகளாவிய அங்கீகாரம் மற்றும் ‘அமெரிக்க கனவை’ அடைவதற்கான உத்தரவாதத்தை கொண்டுள்ளதன் காரணமாக, இலங்கை மாணவர்களுக்கு அவை ஒரு சக்திவாய்ந்த தெரிவாக தொடர்ந்தும் விளங்குகின்றன. அமெரிக்க பல்கலைக்கழக பட்டதாரிகள், உலகம் முழுவதும் உயர்வாக மதிக்கப்படுகிறார்கள். இது உலகளாவிய தொழில் வாய்ப்புகள், முதுகலை கற்கைகள் மற்றும் நீண்டகால வெற்றிக்கான கதவுகளைத் திறக்கிறது. இலங்கையில் அல்லது வெளிநாட்டில் எதிர்காலத்தைத் தேடும் இலங்கை மாணவர்களுக்கு, அமெரிக்கப் பட்டம் என்பது ஒரு மதிப்புமிக்க மற்றும்Continue Reading







