Business and Economy (Page 26)

இலங்கை மற்றும் மாலைதீவை உள்ளடக்கிய ரொட்டரி மாவட்டம் 3220 கழகமானது, ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்த ரொட்டரி வருட நிகழ்வை அண்மையில் வெற்றிகரமாக நிறைவு செய்தது. சமூகம், சுற்றுச்சூழல், பொருளாதார பிரச்சினைகளை தீர்க்கும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு முக்கிய முயற்சியாகளைக் கொண்ட ‘Magic of Rotary’ (ரொட்டரியின் மாயாஜாலம்) திட்டமானது இலங்கையின் பல்வேறு சமூகங்களின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தியது. ரொட்டரி கழகத்தின் ஏழு முக்கிய குறிக்கோள்களுடனும் ஒத்துழைப்பு, சேவை மற்றும்Continue Reading