இளம் கார் பந்தய நட்சத்திரம் யெவான் டேவிட்டை ஆதரிக்க கைகோர்க்கும் DIMO
இலங்கையை உலக அரங்கில் மேலும் உச்சகட்டத்திற்கு கொண்டு செல்லும் ஒரு பகிரப்பட்ட நோக்கத்துடன், முன்னணி பல்வகைத்துறை கூட்டு நிறுவனமான DIMO மற்றும் இளம் கார் பந்தய வீரர் யெவான் டேவிட் ஆகியோர் இலங்கையின் சர்வதேச மோட்டார் விளையாட்டு களத்திற்கான பாதையை மீள்வரையறை செய்யும் வகையில் ஒரு பங்காளித்துவத்தில் இணைந்துள்ளனர். ஆறு வயதிலேயே யெவானின் கார் பந்தயம் தொடர்பான ஆர்வம் ஆரம்பித்துள்ளது. இலங்கையின் முதன்மையான வசதியான பண்டாரகமவில் உள்ள Sri LankaContinue Reading


