ஆரோக்கியமான வாழ்க்கைக்கு புதிய பரிமாணத்தை வழங்கும் Huawei Y7a, Huawei Band 6 கலவை
முன்னணி தொழில்நுட்ப தீர்வுகள் வழங்குநரான Huawei, அதன் பயனர்களின் உடல்நலம் மற்றும் உடற்பயிற்சி விடயத்தில் கவனம் செலுத்தி, பல்வேறு ஸ்மார்ட் சாதனங்களை வெளியிடுவதில் புகழ் பெற்று விளங்குகின்றது. கடந்த பல ஆண்டுகளாக, Huawei யின் அணியக்கூடிய சாதனங்கள் மிகவும் பிரபலமாகி வருவதுடன், ஆரோக்கியமான வாழ்க்கைக்கு மேம்பட்ட உடற்பயிற்சி அம்சங்களை வழங்கி வருகின்றன. ஒரு ஸ்மார்ட்போன் மற்றும் ஸ்மார்ட் அணிகலன் ஆகியவற்றின் கலவையானது அதிக உடற்பயிற்சி அம்சங்களை பெறுவதை உறுதி செய்கிறது.Continue Reading







