புதிய இரண்டு உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய தயாரிப்பு வலையமைப்பை மேம்படுத்தும் vivo
பாகிஸ்தான் மற்றும் துருக்கியில் புதிதாக ஸ்தாபிக்கப்பட்ட தனது உற்பத்தி தளங்களின் மூலம் உலகளாவிய உற்பத்தி வலையமைப்பின் அண்மைய விரிவாக்கம் தொடர்பில் vivo இன்று அறிவித்தது. சர்வதேச சந்தையில் vivoவின் வேர்களை ஆழப்படுத்தும் அதே வேளையில் உள்ளூர் உற்பத்தியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்ட அதன் “More Local, More Global” மூலோபாயத்திற்கு ஏற்ப உலகெங்கிலும் அதன் தடத்தை வலுப்படுத்தி வரும் நிலையில் புதிய அறிவார்ந்த உற்பத்தித் தளங்கள் vivoவின் ஏழு தொழிற்சாலைகளைContinue Reading





