சிங்கரின் அனைத்தும் ஒருங்கே அமைந்த Interactive Flat Panel Smartboards அறிமுகம்
– கல்வி மற்றும் வணிக நோக்கங்களுக்கான அனைத்தும் ஒருங்கே அமைந்த தீர்வு அதிநவீன தொழில்நுட்பங்களுடன் இலங்கையர்களை மேம்படுத்துவதில் புகழ்பெற்ற, இலங்கையின் முன்னணி நீடித்த நுகர்வோர் பாவனைப் பொருட்களின் சில்லறை விற்பனையாளரான சிங்கர் (ஶ்ரீ லங்கா) பி.எல்.சி, நிறுவனம், அண்மையில் Interactive Flat panel Smartboards (ஊடாடல் ஸ்மார்ட்போர்ட் தளம்) இனை அறிமுகம் செய்தது. கற்றலின் போதான வழமையான அனுபவத்தை மாற்றுவதற்கும் தொலைநிலை கற்றல் மற்றும் வர்த்தக நோக்கங்களின் அதிகரித்து வரும்Continue Reading









