Sri Lanka Unites வழங்கும் ஷார்க் டேங்க்: இலங்கையின் இளம் தொழில் முனைவோர் உணர்வை தட்டியெழுப்பும் ஓர் செயற்திட்டம்
Sri Lanka Unites அமைப்பு தனது பேஸ்புக் பக்கம் மற்றும் யூடியூப் சேனல் வழியாக ஷார்க் டேங்க் நிகழ்வை கடந்த ஏப்ரல் 24, 2021 அன்று நேரடியாக வழங்கியது. Sri Lanka Unites நல்லிணக்கம் மற்றும் தலைமைத்துவ மேம்பாட்டுக்கான இலங்கையின் மிகப்பெரிய இளைஞர் இயக்கமாக காணப்படுகின்றது. Sri Lanka Unites அமைப்பானது நாடு முழுவதும் ஒவ்வொரு மாவட்டத்திலும் சேவையாற்றுவது மட்டுமல்லாமல், 9 நல்லிணக்க நிலையங்களை நிறுவியுள்ளது. இந்த நல்லிணக்க நிலையங்களில்Continue Reading







