பிரதமரிடம் நிவாரண நடவடிக்கைகளுக்கு வலியுறுத்திய இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம்
இறுதி சில்லறை விற்பனையாளர்களைக் கொண்ட இலங்கையின் ஒழுங்கமைக்கப்பட்ட சில்லறை விற்பனைத் துறையின் (ORS), உயர் அமைப்பான இலங்கை சில்லறை விற்பனையாளர்கள் சங்கம் (SLRA), நாட்டில் கோவிட் 19 ஏற்படுத்தியுள்ள அழுத்தத்தினால் தாம் முகங்கொடுத்துள்ள பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் பொருட்டு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவை ஜூன் மாதம் 30 ஆம் திகதி சந்தித்தது. இலங்கை ஆடை வர்த்தகநாமங்களின் சங்கத்தின் (SLABA) பிரதிநிதிகளும் கலந்து கொண்ட இந்த சந்திப்பில், அனைத்து இலங்கை தொழிலதிபர்கள்Continue Reading






